×
STUDENT EXPRESS INDIA
முகப்பு
History
Environment & Ecology
Economy
Polity
Civil Services
Personality
General Studies
Home
Enquiry
தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு பழக்கு சொற்கள்
வ. எண்
தமிழ் வாக்கியம்
ENGLISH SENTENCE
1
வணக்கம்
Hello
2
எல்லாம் சரியாக உள்ளது
All right
3
நான் நன்றாக இருக்கிறேன்
I am Okay/O.K
4
நலம்
Fine
5
உனக்கு நன்றி
Thank you
6
நன்றி
Thanks
7
நான் நன்றாக இருக்கிறேன்
I am fine
8
கெட்டதில்லை
Not bad
9
மிக நன்று
Very well
10
அவர்கள் நலம்
They are fine
11
நான் மிகவும் நன்றாக உள்ளேன்
I am very well
12
உங்களுக்கு நல்வரவு
You are welcome
13
சரி
Okay/O.K
14
ஒவ்வொருவருக்கும் நன்றி
Thank you everyone
15
ஆமாம் ஐயா
Yes sir
16
அது எளிதானது
That is easy
17
நான் உங்களுக்கு உதவி செய்யலாமா?
Can I help you?
18
மீண்டும் வருக
Come again
19
சென்று வருகிறேன் வாழ்த்துகள்
Good bye
20
எனக்கு ரொம்ப பிடிக்கும்
I like very much
21
உள்ளே வா
Come in
22
தயவு செய்து காஃபி கிடைக்குமா?
Coffee please
23
அதிர்ஷ்டமாக நல்லது நடக்க வாழ்த்துகள்
Good luck
24
நிச்சயமாக
Sure
25
ஓ ! அனைவரையும் வரவேற்கிறோம்
Oh! welcom everybody
26
நான் பார்த்துக்கொள்கிறேன்
I see
27
நான் நிச்சயமாக கூறுகிறேன்
I am sure
28
நான் உணர்கிறேன்
I feel
29
எல்லாம் தயாராக உள்ளது
Everything is packed
30
அது ஒரு நல்ல விடுமுறைக் காலம்
It is a good vacation
31
ஓ ! அது அற்புதமாக இருக்கிறது
That is marvelous
32
தொடர்ந்து மேற்கொண்டு முன்னேறு
Keep it up
33
ஓ ! அது அழகாக உள்ளது
Oh! it is wonderful
34
அது அற்புதமானது
It is splendid
35
ஓ ! என்ன சிறப்பாக உள்ளது
Oh! what an excellent
36
அது சிறந்தது
It is great
37
அது அற்புதமானது
It is fantastic
38
என்ன ஒரு புத்திசாலித்தனம் உனக்கு !
How clever you are!
39
உண்மையிலே புத்திசாலி
Really brilliant
40
இன்று நானும் இருக்கிறேன்
I am in today
41
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
Nice to meet you
42
ஆம் நான் தான்
Yes, I am
43
உட்காருங்கள்
Sit down
44
எனக்கும் பசிக்கிறது
I am hungry too
45
நிச்சயமாக
Of course
46
உண்மையில்
Actually
47
மிகவும் சுவராசியமாக உள்ளது
Very interesting
48
எனக்கு தெரியும்
I know
49
எனக்கு பயமாக உள்ளது
I am afraid
50
நான் ஏற்றுக்கொள்கிறேன்
I agree
51
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
Glad to meet you
52
மிக மோசமானதாக இல்லை
Not too bad
53
செய்வதையே தொடர்ந்து செய்
Maintain it
54
அனைத்தும் சிறந்ததாக அமைய வாழ்த்துகள்
All the best
55
மீண்டும் ஒருமுறை நன்றி
Thank you once again
56
பிறந்தநாள் வாழ்த்துகள்
Happy birthday
57
இந்த இனிய நாள் நிறைய முறை தொடர்ந்து வர வேண்டும்
Many more happy returns of the day
58
நிச்சயமாக கூற முடியாது
I am not sure
59
மிக நன்றாக உள்ளது
Very nice
60
கவனி
Listen
61
உன்னால் வர முடியுமா?
Can you come?
62
நான் வருந்துகிறேன்
I am sorry
63
என்னால் முடியும்
I can
64
என்னால் முடியாது
I can't
65
எப்பொழுதும் முடியாது
Never
66
ஒருவேளை அடுத்த முறைப் பார்க்கலாம்
Perhaps next time
67
நான் வெறுக்கிறேன்
I hate
68
எனக்கு பிடிக்காது
I do not like
69
அது சலிப்பூட்டுகிறது
It is boring
70
எனக்கு தேவையில்லை
I do not want
71
எனக்கு பிடிக்காது
I would not like
72
எனக்கு இதில் ஆர்வம் இல்லை
I am not interested
73
வேண்டாம், நன்றி
No. Thanks
74
வேண்டாம், எனக்கு பசியில்லை
No. I am not hungry
75
வேண்டாம், எனக்கு நிறைவாயிற்று
No. I am full
76
வேண்டாம், இது எனக்கு பிடிக்காது
No. I do not like it
77
அனைவருக்கும் நன்றி, வருகிறேன்
Good bye everyone
78
எல்லாவற்றிற்கும் நன்றி
Thank you for everything
79
மறக்காதே / மறந்து விடாதே
Do not forget
80
உன்னுடைய உதவிக்கு நன்றி
Thanks for your help
81
ஆ! அது இங்கே இருக்கிறது
Ah! here it is
82
சரி
Right
83
பிறகு சந்திக்கலாம் / சந்திப்போம்
See you later
84
ஆமாம், நிச்சயமாக
Yes, of course
85
எனக்கு பிடிக்கும்
I like
86
நான் அதிக ஆர்வமுடையவன்
I am crazy
87
நான் பரிந்துரைப்பது
I prefer
88
எனக்கும் கொஞ்சம் வேண்டும்
I want some
89
நான் அனுபவித்து மகிழ்கிறேன்
I enjoy
90
அடுத்து என்ன?
What next?
91
வேறு ஏதாவது இருக்கிறதா?
Anything else?
92
நான் பார்க்கலாமா
Let me see
93
தயவு செய்து
Excuse me
94
ஆமாம், எனக்கு புரிகிறது
Yes, I understand
95
சீக்கிரமாக / வேகமாக
Hurry up
96
ஏதாவது / எதாவதுசெய்
Do something
97
பின்னே செல்
Move back
98
நல்ல யோசனை
Good idea
99
நாம் போகலாம்
Let us go
100
வா / வாருங்கள், நாம் போகலாம்
Come on let us go
101
உச்சக்கட்ட வேலை நேரம்
Rush hour/Peak hour
102
நான் இப்பொழுதே எடுத்து கொண்டு வருகிறேன்
I will bring it now
103
நீ உன்னாலே மகிழ்ச்சியாய் இரு
Enjoy yourself
104
வேண்டாம், நான் செய்ய மாட்டேன்
No. I do not
105
கவலைப்படாதே
Do not worry
106
ஆமாம், தயவு செய்து
Yes, please
107
ஆமாம் அதைக் கருத்தாதே / நினைக்காதே
Yes, do not mind
108
ஆமாம், நான் நினைக்கிறேன்
Yes, I think
109
ஆமாம், என்னிடம் கொஞ்சம் உள்ளது
Yes, I will have some
110
நல்லது / நன்று
Well
111
ஒன்று மட்டும்
Just one
112
கொஞ்சம் அதிகமாக / அதிகம்
Some more
113
ஒரு நல்ல யோசனை
A good idea
114
கொஞ்சம் கற்பனை செய்துப் பார்
Just imagine
115
கொஞ்சம் கற்பனைக்கு அதிகமாக / ஆடம்பரமாக
Just fancy
116
நான் பாராட்டுகிறேன்
I appreciate
117
ஆமாம், நிச்சயமாக
Yes, certainly
118
சரி, நான் செய்கிறேன்
Okay / OK, I will do
119
அது மகிழ்ச்சித்தரக்கூடியது
It is pleasure
120
அதைப்பற்றி மறந்து விட்டேன்
Just forgot about it
121
அதன் வாசனை நன்றாக உள்ளது
They smell good
122
அதன் சுவை நன்றாக உள்ளது
It tastes fine
123
இல்லை, அதை அவன் செய்யவில்லை
No, he did not
124
அது உண்மை
It is true
125
நான் முதலாவதாக உள்ளேன்
I am first
126
என் கடவுளே !
My God!
127
என்ன ஒரு ஆச்சரியம்
What a surprise
128
என்ன ஒரு அவமானம்
What a shame
129
அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்
They are unlucky
130
நான் விடுபட்டுவிட்டேன்/தொலைந்துவிட்டேன்
I lost
131
சிறிது நேரத்திற்கு முன்பு/இப்பொழுதுதான்
Just now
132
ஒன்றுமில்லை
Nothing
133
ஆமாம், நிச்சயமாக
Yes, definitely
134
நிச்சயமாக இல்லை
Definitely not
135
நானும் அதைத்தான் நினைக்கிறேன்
I think so
136
சில நேரங்களில்
Sometime
137
மன்னிக்கவும் / மன்னித்துக்கொள்ளவும்
Sorry
138
நான் மிகவும் வருந்துகிறேன் / மன்னிப்புக்கேட்கிறேன்
I am so sorry
139
நான் மிகவும் வருந்துகிறேன் / மன்னிப்புக்கேட்கிறேன்
I am terribly sorry
140
மிகவும் வருந்துகிறேன் / வருந்தி மன்னிப்புக்கேட்கிறேன்
Extremely sorry
141
அது அச்சம் தரக்கூடியது / பரிதாபமானது
It is awful
142
அது ஒரு பெரிய காரியமில்லை
Does not matter
143
தயவு செய்து கையொப்பமிடு
Please, sign
144
என்னிடம் சொல்
Tell me
145
எப்பொழுதும் / சாதாரணமாக
Usually
146
அங்கே ஏதாவது இருக்கா?
Is there anything?
147
அதை விட்டு விடு
Leave it
148
நீ சரியாக செய்தாய் / கூறினாய் (அ) நீ சரிதான்
You are right
149
மதிய வணக்கம்
Good afternoon
150
நேற்று காலை
Yesterday morning
151
அதை எடுத்துக்கொள்
Take it
152
வணக்கம் நண்பா
Hi! friend
153
நல்ல உணவு / சாப்பாடு
Good meal
154
மிகவும் ஆபத்தானது
Very dangerous
155
நல்ல வேளையாக / என் நல்ல நேரம்
My goodness
156
பிரச்சினை இல்லை
No problem
157
எழுத மற்றும் படிக்க
Read and write
158
உண்மையில் என்ன நடந்தது?
What happened actually?
159
நேற்று இரவு
Last night
160
என் அண்ணன்
My elder brother
161
என் தங்கை
My younger sister
162
எப்போதும் கருதாதே / எண்ணாதே
Never mind
163
கதவைத் திற
Open the door
164
நான் முயற்சி செய்வேன்
I will try
165
அடுத்தது
Next
166
இல்லவே இல்லை / எப்போதும் இல்லை
Not at all
167
மிக்க நன்றி
Thanks a lot
168
மிகவும் பழையது
Very old
169
ஏதாவது அவசரம்
Somthing urgent
170
உடல் நலமில்லை
Unwell
171
உனக்கு தெரியும்
You know
172
ஏதாவது அடையாளம்?
Any identification
173
ஒரு சில நிமிடங்களில்
Just in a few minutes
174
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
Sorry for the trouble
175
உங்கள் வேலை முடிந்தது
Finished your work
176
எனக்கு தேவை
I need
177
நான் / எனக்கு
Myself
178
குறிப்பாக
Especially
179
நான் அதை இழந்து விட்டேன் / தொலைத்து விட்டேன்
I missed it
180
பொருளாதாரத்தில் பின் தங்கிய
Economically weak
181
இறுதி முடிவு
Final decision
182
சரியாக
Exactly
183
எப்படியும்
Anyway
184
காரணமில்லாமல் / நடந்ததற்கு எதிராக
Unreasonable
185
எந்த காரணமும் இல்லை
No reason
186
குறிப்பாக
Particular
187
சர்வதேச அரசியல்
International politics
188
அருகில் / பக்கத்தில்
Near
189
நீண்ட
Long
190
முன்னால்
Before
191
முடிவு / முனையம் இல்லை
No terminal
192
உள் பக்கம் பார்
Look inside
193
நான் நம்புகிறேன்
I hope
194
நேரம் இல்லை
No time
195
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக
Nearly two months
196
நம்பிக்கை
Confident
197
ஒவ்வொரு வாரமும்
Every week
198
இன்று மட்டும்
Today only
199
பணம் சம்பந்தப்பட்ட
Money matters
200
ஏழைக் குடும்பம்
Poor family
201
நேரடிக் கட்டுப்பாட்டில்
Direct control
202
அங்கீகரிக்கப்படவில்லை
No sanction
203
பரிந்துரை / சிபாரிசு
Recommendation
204
அரிய வாய்ப்பு
Rare opportunity
205
திறமையின்மை
No talent
206
தயவு செய்து வளர்த்துக்கொள்
Please improve
207
ஊக்குவித்தல்
Encouraging
208
நல்ல தொடக்கம்
Good start
209
சிறப்பான வேலை
Best work
210
நல்லா முடிக்கப்பட்டது
Well finished
211
நேராக செல்
Go straight
212
இப்போதைக்கு இல்லை
Not now
213
தயவு செய்து ஓய்வு எடு
Please relax
214
கலந்துரையாடல்
Discussion
215
ரகசியம் ஒன்றும் இல்லை
No secret
216
சத்தம் அதிகம் உள்ளப் பகுதி
Noisy areas
217
குடியிருப்புப் பகுதி
Residential areas
218
வெற்றிகரமாக
Successfully
219
செயல்படத் தூண்டுதல்
Motivation
220
நல்லக் கருத்து
Good point
221
தேவை இல்லாத விவரங்கள்
Unwanted matter
222
தற்போதைய செய்தி
Latest news
223
வழக்கம் போல்
As usual
224
சாதாரணமாக பெரிய காரியங்களை செய்வது
Simply great
225
மிக அருமை
Superb
226
நான் பார்த்தேன்
I saw
227
எதுவும் வெளியீடு இல்லை
No release
228
என்னுடையக் கருத்து
My opinion
229
வீட்டிலே தங்கு
Stay at home
230
அவசியமான
Necessary
231
தயவு செய்து
Please
232
விளக்கி சொல் / விவரித்து சொல்
Explain
233
பாரம்பரியமான
Traditional
234
முதல் உரிமை
First priority
235
எந்த நிபந்தனையும் இல்லை
No condition
236
என்னை நம்பு
Believe me
237
என்னுடைய அறிவு
My knowledge
238
என்னுடையத் தனிப்பட்டக் கருத்து
Personal opinion
239
முற்றிலும் சரி
Absolutely right
240
பழக இனிமையான இளைஞர்கள்
Nice guys
241
பார்வையாளர் நேரம்
Visitor's time
242
கெட்டதல்ல
Not bad
243
சிறந்த ஒன்று
Best one
244
நான் உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன்
I am in diet
245
தீர்மானம்
Decision
246
ஒன்றுக்கு மேற்பட்ட முறை சிந்தி
Think twice
247
பணம் இல்லை
No money
248
படிப்படியாக
Gradually
249
ஈடுபாடு இல்லாத வேலை
Uninteresting job
250
அறைப் புதியத்தோழன்
New room-mate
251
கடவுள் அன்பானவர்
God is love
252
அழகானப் பெயர்
Lovely name
253
சிறந்தத் தொகுப்புகள்
Good collection
254
சிறந்தத் தேர்வுகள்
Good selection
255
உணவகம் இல்லை
No restaurent
256
பிரபலமான எழுத்தாளர்
Famous writter
257
சுவாரசியமானக் கதை
Interesting story
258
நடுத்தர வர்க்கம்
Middle class
259
புத்திசாலித்தனமான நகர்வு
Smart move
260
குழந்தைகள் இல்லை
No kids
261
ஒருவேளை
Suppose
262
யாருக்கும் தெரியாது
Nobody knows
263
அத்தை வீடு
Aunt's house
264
மூத்தகுடி மகன்
Senior citizen
265
பக்கத்து வீட்டுக்காரர்
Neighbourhood
266
இப்பொழுதும் கூட
Even now
267
ஓய்வுப் பெற்றப்பின் வாழ்க்கை
Retired life
268
பல மொழிகள்
Several language
269
சிறிய கோவில்
Small temple
270
கவனமாக ஓட்டவும்
Drive carefully
271
தயவு செய்து நினைவுகூர்
Kindly remember
272
விழிப்புடன் இரு
Be alert
273
எச்சரிக்கையாக இருங்கள்
Be cautious
274
மிகவும் தாமதம்
Too late
275
ஏற்றுக்கொள்ள கூடியதல்ல
Not advisible
276
ஜாக்கிரதை
Beware
277
பிறந்தநாள்
Birthday
278
திருமண நாள்
Wedding anniversary
279
ஏதாவது யோசனை
Any idea
280
குறையுள்ளக் கதை
Defective story
281
பழையக் கதை
Old story
282
என்னுடையப் பள்ளி
My school
283
கீழ்த்தளம்
Underground
284
நியாயமான விலை
Reasonable price
285
பல்பொருள் அங்காடி
Super market
286
காலை உணவு தயார்
Tiffin ready
287
எப்போதும் ரொம்ப சுறுசுறுப்பானவர்
Always very busy
288
பெரியக் கோவில்
Big temple
289
ஆமாம் படிக்கிறேன்
Yes, studying
290
சிறு பெண்
Little girl
291
உன்னுடைய தவறு
Your mistake
292
நான் இல்லை
Not me
293
சாதாரணப் பணியாள்
Ordinary servant
294
நிலா வெளிச்சம்
Moon light
295
காலை உணவுக்கு முன்
Before breakfast
296
வாரத்திற்கு ஒரு முறை
Once in a week
297
10 நிமிடங்கள்
Ten minutes
298
முதலில் கடமை
Duty first
299
என்னுடைய ஆசிரியர்
My teacher
300
மிகவும் பிரபலமான
Very Popular
301
வரையறுக்கப்பட்டது
Limited
302
புதினங்கள்
Novels
303
குழந்தைகள் மட்டும்
Children only
304
முக்கிய நகரம்
Main city
305
சமீபத்திய வளர்ச்சி
Latest development
306
மிகவும் ஆபத்தான
Very danger
307
குளிர்ச்சியான காலநிலை
Cool climate
308
இப்போதைய நாட்களில்
Now a days
309
குறும்புக்காரப் பெண்
Naughty girl
310
ஓ ! ஆமாம்
Oh! yes
311
சாப்பிடும் அறை
Dining room
312
திடீரென அதிர்ச்சி
Suddenly shocked
313
மிகவும் கண்டிப்பான
Very strict
314
அதிகாலை
Early morning
315
உனக்கான அழைப்பு
Call for your
316
அவனைக் கூப்பிடு
Call him
317
நீ சோர்வாக இருக்கிறாயா?
Are you tired?
318
அதை கீழே வை
Put it down
319
எவ்வளவு தூரம்
How far?
320
இப்போதைய நேரம் என்ன?
What is the time now?
321
இது மிகவும் அவசரம்
It is very urgent
322
அவன் வரட்டும்
Let him come
323
மிக்க மகிழ்ச்சி
Very glad
324
நான் போகிறேன்
I am going
325
அவன் யார்?
who is he?
326
நீ நல்லா இருக்கியா?
Are you well?
327
கதவை மூடு
Close the door
328
நல்ல மனிதன்
Good man